சிகப்பு சிந்தனக்குள் சிற்பி
சிகப்பு சிந்தனக்குள் சிற்பி தோழமைக்குள்தொழிலாளி அன்பில் அர்த்த்திற்குள் தோழனாய் கம்பீர குரலுக்கு கம்யூனிஸ்ட் செம்மையான செம்பைக்கு செவ்வணக்கம்.
புகழஞ்சியில் கலந்து கொண்ட தோழமை களுக்கு நன்றி படைகளை காணிக்கை ஆக்குகிறோம்.
தோழமையுடன் தோழன்
மாரிமுத்து க தமிழ்நாடு கலை இலக்கிய பெரு மன்றம்
புதுக்கோட்டை மாவட்டக் குழு.
கருத்துகள்
கருத்துரையிடுக