கலைமாமணி நவீனன் விருது பெறும் கவிமதி சோலச்சி
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாவட்டப் பொருளர் கவிமதி சோலச்சி அவர்கள் புதுக்கோட்டை வாசகர் பேரவையும் கலைமாமணி நவீனன் அறக்கட்டளையும் இணைந்து வழங்கும் கலைமாமணி நவீனன் விருது பெறுகிறார். விருதுபெறும் எழுத்தாளர் சோலச்சி அவர்களை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாவட்டக் குழு வாழ்த்தி மகிழ்கிறது.
மகிழ்ச்சியும் பேரன்பும்
பதிலளிநீக்கு