தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், ஆலங்குடி கிளை

 புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற இலக்கிய கூடுகை மாநில குழு உறுப்பினர் நல்லாசிரியர் மு சிவானந்தம் முன்னிலையில், தமிழ்மாறன் அவர்கள்  தலைமையில் நடைபெற்றது. மேற்கண்ட நிகழ்வில் மாவட்ட மதிப்புருத் தலைவர் பாரதி முற்றம் நிறுவனர் அஜய்குமார் கோஷ், மாவட்டச் செயலாளர் பாலச்சந்திரன், விவசாய சங்க தேசியக் குழு உறுப்பினர் மாதவன் மற்றும் ஆசிரியர்கள். மேற்கண்ட நிகழ்வில் மரம் தங்கசாமி அவருடைய புதல்வருக்கு கௌரவிப்பு, தமிழ்நாடு அரசின் பசுமை முதன்மை விருது பெற்ற தமிழ்ச்செல்வன் அவர்கள் கௌரவிப்பும் நடைபெற்றது. மேற்கண்ட நிகழ்வில் சிந்து சமவெளி நாகரிகத்தை உலகுக்கு அறிவித்த ஜான் மார்சனின் நூற்றாண்டு கருதுகோள்களை தோழர்கள் பகிர்ந்து கொண்டனர். கவிஞர் புத்திரசிகாமணி சங்க இலக்கியம் குறித்து சிறப்பான உரை நிகழ்த்தினார்.






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நூற்றாண்டு விழா - நன்றிகள்

கலைமாமணி நவீனன் விருது பெறும் கவிமதி சோலச்சி