இடுகைகள்
நவம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், ஆலங்குடி கிளை
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற இலக்கிய கூடுகை மாநில குழு உறுப்பினர் நல்லாசிரியர் மு சிவானந்தம் முன்னிலையில், தமிழ்மாறன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேற்கண்ட நிகழ்வில் மாவட்ட மதிப்புருத் தலைவர் பாரதி முற்றம் நிறுவனர் அஜய்குமார் கோஷ், மாவட்டச் செயலாளர் பாலச்சந்திரன், விவசாய சங்க தேசியக் குழு உறுப்பினர் மாதவன் மற்றும் ஆசிரியர்கள். மேற்கண்ட நிகழ்வில் மரம் தங்கசாமி அவருடைய புதல்வருக்கு கௌரவிப்பு, தமிழ்நாடு அரசின் பசுமை முதன்மை விருது பெற்ற தமிழ்ச்செல்வன் அவர்கள் கௌரவிப்பும் நடைபெற்றது. மேற்கண்ட நிகழ்வில் சிந்து சமவெளி நாகரிகத்தை உலகுக்கு அறிவித்த ஜான் மார்சனின் நூற்றாண்டு கருதுகோள்களை தோழர்கள் பகிர்ந்து கொண்டனர். கவிஞர் புத்திரசிகாமணி சங்க இலக்கியம் குறித்து சிறப்பான உரை நிகழ்த்தினார்.
கலைமாமணி நவீனன் விருது பெறும் கவிமதி சோலச்சி
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம் அறந்தாங்கி கிளை
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
பாரதிமுற்றம் மற்றும் தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம் அறந்தாங்கி கிளை இணைந்து ஆவணத்தாங்கோட்டை சுகுராஜ் பள்ளியில் கவிஞர் திரு. அஜய்குமார் கோஷ் தலைமையில் பள்ளி தாளாளர் திரு ராஜ்மோகன் முன்னிலையில் சிந்துசமவெளி நாகரிகம் கண்டறிந்து உலகத்திற்கு சொன்ன சர் ஜான்மார்ஷல் நூற்றாண்டு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது இலக்கிய விமர்சகர் வெல்டிங் சிவக்குமார் வரவேற்புரை ஆற்றினார். முனைவர் துவாரகசாமிநாதன் சிறப்புரையாற்றினார் கலை இலக்கியப் பெருமன்றம் மாவட்டச் செயலாளர் பாலசந்திரன் நிறைவுரையாற்றினார் கூட்டத்தில் சுகாதார ஆய்வாளர் ஆவணத்தாங்கோட்டை தர்மலிங்கம், ரவிசங்கர், கல்வியாளர் விஜயேந்திரன்,சிலட்டூர் சசிக்குமார் சூர்யதாஸ், புதுகை கவிஞர் சிவக்குமார், மருத்துவர் ஆவணம் போத்தியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் கூட்டத்தில்இசையாசிரியை கவிதா, சிலட்டூர் சிறுமி ஜனனிஸ்ரீஜா ஆகியோர் பாரதி பாடல்கள் பாடினார்கள். இந்நிகழ்வில் முன்று நூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. 1. மீனோடு கரையேறுகிறான்- அஜய்குமார்கோஷ் - கவிதை 2. புடித்துணி - துவாரகா சாமிநாதன் - கவிதை 3. சிவகவசம் - மூ...
மணமேல்குடி தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற கிளையின் இலக்கிய கூடல்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
மணமேல்குடி தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற கிளையின் இலக்கிய கூடல் 3.11.24 மாலை கிளைத்தலைவர் சாமியப்பா தலைமையில் நடைபெற்றது. சார் ஜான் மார்சல் கண்டறிந்து வெளிப்படுத்திய சிந்துவெளி நாகரிகம் நூற்றாண்டு குறித்தும், வருகிற டிசம்பர் 29 அன்று நமது மாவட்டத்தில் பிறந்து தெலுங்கு மொழியில் இலக்கியவாதியாக திகழ்ந்த எழுத்தாளர் நடராஜ் சுப்பிரமணியன் என்கின்ற சாரதா அவர்களின் நூற்றாண்டு விழாக் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர், மாநில கமிட்டி முடிவுகள் குறித்து மதிப்புறு தலைவர் அஜய்குமார் கோஷ் அவர்களும் விரிவாக உரையாற்றிட நிகழ்வு இனிதே நிறைவுற்றது. அறந்தாங்கி கிளை செயலாளர் சிவா அவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்
என் சொற்களிலேயே குளிக்கிறேன் - நூல் வெளியீடு
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்